பிளான்& பில்ட் கட்டுமான நிறுவனத்தின் புதிய அலுவலக திறப்பு விழாவில் பிளாக் ஃபாரஸ்ட் நிறுவனர். ஆனந்த் துவக்கி வைத்தார். டாக்டர்.சித்ரா, பி எம் சி.சேர்மன் அருள் மகேஷ், பிரவீன், பொறியாளர் ராஜேந்திரன், பொறியாளர் குமரேஷ் குத்து விளக்கேற்றி வைத்தனர்.
பிளான் & பில்ட் நிறுவனர் லக்ஷ்மி பிரியா மற்றும் நிர்வாக இயக்குநர் பொறியாளர் கோபிசன் அனைவரையும் வரவேற்றனர் . இவ்விழாவில் அசோசியேசன் ஆப் மதுரை சிவில் இன்ஜினியர்ஸ், சௌராஷ்டிரா சேம்பர் ஆப் காமர்ஸ், ரோட்டரி சங்கம் மற்றும் BAI நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.