தி மதுரை வாலண்டிடயர்ஸ் டிரஸ்ட் வழங்கிய MEWE சமையல் ராணி 2025 போட்டி மதுரையில் ஒன்பதாவது வருடமாக நடைபெற்றது.
MF events ஸ்ரீ கிருஷ்ணா நகை மாளிகை இணைந்து இப் போட்டியை நடத்தினர்.
சமையல் ராணி போட்டியோடு மெஹந்தி, மேக்கப், ஃபேஷன் வாக் போட்டியும் நடத்தப்பட்டது.
சமையல் ராணி போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு ரூபாய் 50 ஆயிரம் மதிப்புள்ள பரிசு பொருள்கள் வழங்கப்பட்டது. இதில் MEWE நிறுவனர் டுகாதி , சி இ ஓ மகாலட்சுமி பத்திரிகையாளர் சங்க தலைவர் கதிரவன் மற்றும் MEWE நிர்வாகிகள் அனைவரும் பங்கு பெற்றனர்.