*வாஸ்து நிபுணர்*
*ஜோதிட கலாநிதி*
*ஜோதிட ஆலோசகர்*
*வாடிப்பட்டி வாரியார் ஜோதிடர் கோபிக்குமார்*
*WhatsApp +91 98421 54396*
*ONLINE ல் ஜாதகம் பார்ப்பதற்கு முன்பதிவு அவசியம்*
*ஜோதிடர்களின் முதல் கடமையான பஞ்சாங்கம் வாசித்தல்....*
*இவர்கள் மட்டுமன்றி உலகின் அனைத்து மக்களும்....*
*தினமும் நவநாயகர்களை வணங்கி....*
*1. வாரத்தை ( நாள்) சொல்லுவதால் ஆயுள் வளரும்.*
*2. திதியை கூறுவதால் ஐஸ்வரியம் கிடைக்கும்.*
*3. நட்சத்திரத்தை உச்சரிப்பதால் பாபம் நீங்கும்.*
*4. யோகத்தை கூறுவதால் வியாதி குணமாகும்.*
*5. கரணத்தை கூறுவதால் நினைத்த காரியம் வெற்றியாகும்.*
*தினமும் காலையில் ஒரு முறை அன்றைய பஞ்ச அங்கங்களையும் படிப்பது மிகவும் மேன்மையைத் தரும்.*
*இன்றைய*
*_📖 பஞ்சாங்கம்: ~_*
*┈┉┅━❀•ॐ•❀━┅┉┈*
*🎋 ஆனி:~ 𝟯𝟬 :-*
*🌻 【 𝟭𝟰•𝟬𝟳•𝟮𝟬𝟮𝟱 】*
*🌸 திங்கள்- கிழமை.*
*♋ 1】வருடம்:~ ஸ்ரீவிஸ்வாவசு:*
*{ விஸ்வாவசு நாம சம்வத்ஸரம்}*
*🩸 2】அயனம்:~ உத்தராயணம்.*
*🪵 3】ருது:~ க்ரீஷ்ம - ருதௌ.*
*🦢 4】மாதம்:~ ஆனி:~*
*( மிதுன -மாஸே ).*
*🏮 5】பக்ஷம்:~ கிருஷ்ண -பக்ஷம்:*
*🌙 தேய் - பிறை.*
*♨️ 6】திதி:- திருதியை:-*
*அதிகாலை: 01.50 வரை, பின்பு சதுர்த்தி நள்ளிரவு: 12.30 வரை பின்பு பஞ்சமி.*
*✴️ 7】ஸ்ரார்த்த திதி:~ கிருஷ்ண - சதுர்த்தி.*
*🌻 8】நேத்திரம்: 2. - ஜீவன்: 1.*
*📅 9】நாள்:~ திங்கள்- கிழமை, { இந்து - வாஸரம்.}*
*மேல் - நோக்கு நாள்:-* ⬆️
*🌟 10】நக்ஷத்திரம்:~*
*அவிட்டம்: காலை: 07.58 வரை பின்பு சதயம்.*
*🌸 11】நாமயோகம்:-*
*மாலை: 05.24 வரை ஆயுஷ்மான், பின்பு சௌபாக்யம்.*
*🦆 12】கரணம்: ~ 09.00- 10.30.*
*அதிகாலை: 01.50 வரை பத்திரை, பின்பு பிற்பகல் 01.10 வரை பவம், பின்பு பாலவம்.*
*💎 13】அமிர்தாதி- யோகம்:-*
*காலை: 05.59 வரை யோகம் சரியில்லை, பின்பு நாள் முழுவதும் சித்தயோகம்.*
*⏰ நல்ல - நேரம்:-*
*காலை:~ 06.15 - 07.15 AM.*
*மாலை:~ 04.45 - 05.45 PM.*
*🕰 கௌரி - நல்ல நேரம்:*
*காலை: ~ 09.15 - 10.15 AM.*
*இரவு : ~ 07.30 - 08.30 PM.*
*🌐 ராகு காலம்:-*
*காலை:~ 07.30 - 09.00 AM.*
*🐃 எமகண்டம்:-*
*காலை:~ 10.30 - 12.00 PM.*
*☄ குளிகை:-*
*பிற்பகல்:~ 01.30 - 03.00 PM.*
*🧶( குளிகை காலத்தில் செய்யும் செயல்கள் அதே போன்று மீண்டும் நடைபெறும் என்பதால் செய்கின்ற செயல்களை சிந்தித்து அனுசரித்து செய்யவும்.)*
*🌅 சூரிய - உதயம்:*
*காலை:~ 06.00 AM.*
*🌄 சூரிய- அஸ்தமனம்:-*
*மாலை: ~ 06.36 PM.*
*🩸 சந்திராஷ்டம நட்சத்திரம்:-*
*புனர்பூசம் - பூசம்.*
*🌺 ௲லம்: ~ கிழக்கு.*
*🍚 பரிகாரம்: ~ தயிர்.*
🔘🔘🔘🔘🔘🔘🔘🔘🔘🔘
*_🔔இன்றைய-நன்நாளில்: 🙏_*
*┈┉┅━••★★ॐ★★••━┅┉┈*
*🐀 சங்கடஹர சதுர்த்தி.*
*👩❤️👨 சுபமுகூர்த்த நாள்.*
*🎼 இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன் நினைவு தினம்.*
*🔅🔅⭕⭕⭕️🔅ॐ🔅⭕⭕🔅🔅*
🚩 *_தின- சிறப்புக்கள்:_* 🚩
*━━━━━━━ॐ━━━━━━━*
*🌴🌴 ஆனி: 𝟯𝟬 🌴🌴*
*⚜️ 𝟭𝟰•𝟬𝟳•𝟮𝟬𝟮𝟱 ⚜️*
*🦚 திங்கள்- கிழமை.*🦜
🔷🔶🔷🔶🔷🔶🔷🔶🔷🔶🔷
*_🔯 சந்திராஷ்டம ராசி_:*
*━━━━━━━ॐ━━━━━━*
*💥 இன்றைய நாள் முழுவதும் கடகம் ராசி.*
🔘⭕⭕🔘⭕⭕⭕🔘⭕⭕🔘
*_🛕ஸ்தல- விசேஷங்கள்:_*
*◦•●◉✿✿◉●•◦ॐॐ◦•●◉✿✿◉●•◦*
*🪔 திருவெற்றியூர் ஸ்ரீபாகம்பிரியாள் அம்மன் திருக்கோவில் & குற்றம் பொறுத்த நாதர் ஆலயத்தில் சோமவார வழிபாடு. சுவாமி அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை வழிபாடு.*
*🪔 சங்கரன்கோவில் ஸ்ரீகோமதியம்மன் ஆலயத்தில் அம்மனுக்கு புஷ்ப பாவாடை தரிசனம்.*
*🪔 திருத்தணி ஸ்ரீமுருகப்பெருமான் திருக்கோயிலில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை வழிபாடு.*
*🪔 சோழவந்தான் ஸ்ரீஜனகமாரியம்மன் ஆலயத்தில் அம்மனுக்கு மஞ்சள் நீராட்டு விழா வைபவம்.*
🔷🟥🔷🟥🔷🟥🔷🟥🔷🟥🔷
*🙏இன்றைய வழிபாடு:*
*━━━━━━ॐ━━━━━━*
*🐀 ஸ்ரீ விநாயகப்பெருமானை வழிபாடு செய்திட வேதனைகள் தீரும்.*
🔴🔵🔵🔴🔵🔵🔴🔵🔵🔴🔵🔴
*👌இன்று எதற்கு சிறப்பு:*
*━━━━━━ॐ━━━━━━*
*🌟 மருந்து செய்வதற்கு உகந்த நாள்.*
*🌟 மதில் சுவர் பராமரிப்பு பணிகளை செய்ய ஏற்ற நாள்.*
*🌟 விதை விதைக்க சிறந்த நாள்.*
🟠🟠🟢🟠🟠🟢🟠🟠🟢🟠
*_📜 தினம் ஒரு சாஸ்திர தகவல்:★★★★📝_*
*════════ॐ═════════*
*👁 திருஷ்டி கழிக்க ஆரத்தி :-*
*👩❤️👨 கல்யாணம், பூஜை முதலியன முடிந்தவுடனும் மற்றும் சில முக்கியமான சமயத்திலும் ஆரத்தி எடுக்கும் வழக்கம் நம் நாட்டில் வெகு காலமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதுவும் ஒரு விதமான திருஷ்டி கழித்தலே ஆகும்.*
♦️♦️♦️♦️♦️♦️♦️♦️♦️♦️♦️
*_♊ லக்ன- நேரம் :_*
*═════ॐ═════*
*_📖 ( திருக்கணித பஞ்சாங்க அடிப்படையில் அதிகாலை முதல் நள்ளிரவு வரை கொடுக்கப்பட்டுள்ளது. )_*
*🐂 ரிஷபம் - லக்னம்:-*
*காலை: 01.58 - 04.00 AM வரை.*
*🤼♀ மிதுனம் - லக்னம்:-*
*காலை: 04.01 - 06.15 AM வரை.*
*🦀 கடகம் - லக்னம்:-*
*காலை: 06.16 - 08.24 AM வரை.*
*🦁 சிம்மம் - லக்னம்:*
*காலை: 08.25 - 10.25 AM வரை.*
*👩🦰 கன்னி லக்னம்:-*
*பகல்: 10.26 - 12.25 PM வரை.*
*⚖ துலாம் - லக்னம்:-*
*பகல்: 12.26 - 02.31 PM வரை.*
*🦀 விருச்சிகம் லக்னம்:-*
*பகல்: 02.32 - 04.43 PM வரை.*
*🏹 தனுசு - லக்னம்:-*
*மாலை: 04.44 - 06.50 PM வரை.*
*🐎 மகரம்- லக்னம்:-*
*இரவு: 06.51 - 08.44 PM வரை.*
*⚱ கும்பம் - லக்னம்:-*
*இரவு: 08.45 - 10.27 PM வரை.*
*🐡 மீனம் லக்னம்:-*
*இரவு: 10.28 - 12.08 AM வரை.*
*♈ மேஷம்- லக்னம்:-*
*இரவு: 12.09 - 01.53 AM வரை.*
🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️
*🚩திங்கள்கிழமை - ஓரை.*
*🍃ஓரைகளின்- காலங்கள்.*
♊♊♊♊♊♊♊♊♊♊♊
*🌄 காலை: 🔔🔔✅*
6-7. சந்திரன்.💚 👈சுபம் ✅
7-8. சனி ❤👈அசுபம் ❌
8-9. குரு. 💚 👈சுபம் ✅
9-10. .செவ்வா.❤ 👈அசுபம் ❌
10-11. சூரியன்.❤ 👈அசுபம்
11-12. சுக்கிரன்.💚 👈சுபம் ✅
*☀️ பிற்பகல்: 🔔🔔*
12-1. புதன். 💚 👈சுபம் ✅
1-2. சந்திரன்.💚 👈சுபம் ✅
2-3. சனி ❤👈அசுபம் ❌
*🎇 மாலை: 🔔🔔*
3-4. குரு. 💚 👈சுபம் ✅
4-5. செவ்வா.❤ 👈அசுபம் ❌
5-6. சூரியன்.❤ 👈அசுபம் ❌
6-7. சுக்கிரன்.💚 👈சுபம் ✅
*🕰️ நல்ல நேரம் பார்த்து , நல்ல ஹோரை பார்த்து செய்யும் காரியங்கள் – மிக மோசமான தசை , புக்தி காலங்களிலும் உங்களுக்கு ஒரு அரு மருந்தாக அமையும்..💐💐*
*🌻 ஓரை என்றால் என்ன..?*
*💢 ஓரை என்பதற்கு ஆதிக்கம் எனப் பொருள்.*
*💢 ஒரு குறிப்பிட்ட நேரத்தில் ஒரு கிரகத்தின் ஆதிக்கம் மிகுந்து காணப்படும்.*
♋♋♋♋♋♋♋♋♋♋♋