Hot News :
For Advertisement Contact: 9360777771

இன்றைய பஞ்சாங்கம்

© News Today Tamil

*வாஸ்து நிபுணர்*

*ஜோதிட கலாநிதி* 

*ஜோதிட ஆலோசகர்*

*வாடிப்பட்டி வாரியார் ஜோதிடர் கோபிக்குமார்*

*WhatsApp +91 98421 54396*


*ONLINE ல் ஜாதகம் பார்ப்பதற்கு முன்பதிவு அவசியம்*


*ஜோதிடர்களின் முதல் கடமையான பஞ்சாங்கம் வாசித்தல்....*


*இவர்கள் மட்டுமன்றி உலகின் அனைத்து மக்களும்....*


*தினமும் நவநாயகர்களை வணங்கி....*

*1. வாரத்தை ( நாள்) சொல்லுவதால் ஆயுள் வளரும்.*

*2. திதியை கூறுவதால் ஐஸ்வரியம் கிடைக்கும்.*

*3. நட்சத்திரத்தை உச்சரிப்பதால் பாபம் நீங்கும்.*

*4. யோகத்தை கூறுவதால் வியாதி குணமாகும்.*

*5. கரணத்தை கூறுவதால் நினைத்த காரியம் வெற்றியாகும்.*


*தினமும் காலையில் ஒரு முறை அன்றைய பஞ்ச அங்கங்களையும் படிப்பது மிகவும் மேன்மையைத் தரும்.*


*இன்றைய*

*_📖 பஞ்சாங்கம்: ~_*

*┈┉┅━❀•ॐ•❀━┅┉┈*

*🎋  ஆனி:~ 𝟮𝟵 :-*

*🌼【 𝟭𝟯•𝟬𝟳•𝟮𝟬𝟮𝟱 】*

*🌸 ஞாயிற்று- கிழமை.*


*🕉 1】வருடம்: ஸ்ரீவிஸ்வாவசு:*

*[ விஸ்வாவசு - நாம சம்வத்ஸரம் ]*


*🩸 2】அயனம்:~ உத்தராயணம்.*


*🌐 3】ருது:~ க்ரீஷ்ம - ருதௌ.*


*🌴 4】மாதம்:~ ஆனி:-*

*( மிதுன - மாஸே ).*


*🏮 5】பக்ஷம்:~ கிருஷ்ண- பக்ஷம்:*

*🌙 தேய் - பிறை.* 


*♨️ 6】திதி:~ துவிதியை:-*

*அதிகாலை: 02.47 வரை, பின்பு திருதியை.* 


*🔥 7】ஸ்ரார்த்த திதி:~ கிருஷ்ண - திருதியை.*


*🌻 8】நேத்திரம்: 2 - ஜீவன்: 1.*

         

*💠 09 】நாள்: ~ ஞாயிற்று-கிழமை. { ஆதித்ய வாஸரம் } ~*  

*மேல் - நோக்கு நாள்.*  ⬆️


*🌟 10】நக்ஷத்திரம்:~*

*திருவோணம்:- காலை: 08.14 வரை பின்பு அவிட்டம்.*


*🦋 11】நாம யோகம்:*

*இரவு: 07.18 வரை ப்ரீதி, பின்பு ஆயுஷ்மான்.*


*💎 12】அமிர்தாதி - யோகம்:-*

*காலை 05.58 வரை சித்தயோகம், பின்பு காலை 08.14 வரை அமிர்தயோகம், முழுவதும் யோகம் சரியில்லை.*


*🐿 13】கரணம்: ~ 10.30 -12.00.*

*அதிகாலை: 02.47 வரை கரசை, பின்பு பிற்பகல்: 02.19 வரை வணிசை, பின்பு பத்திரை.*


*🦚 நல்ல நேரம்:-*

*காலை: ~  07.45 - 08.45 AM.* 

*மாலை: ~  03.15 - 04.15 PM.*


*🐿 கௌரி- நல்ல நேரம்:-*

*காலை: 10.45 - 11‌‌.45 AM.*

*மதியம்: 01.30 - 02.30 PM.*


*🌎 ராகு- காலம்:-*

*மாலை: ~ 04.30 - 06.00 PM.*


*🐃 ௭மகண்டம்:-*

*பகல்: ~ 12.00 - 01.30. PM.*


*🌻 குளிகை:-*

*மாலை: ~ 03.00 - 04.30. PM.*


*💈 ( குளிகை காலத்தில் ஒரு செயல் செய்தால் அதே போன்று மீண்டும் நடைபெறும்  என்பதால் செய்யும் செயல்களை சிந்தித்து அனுசரித்து செய்யவும்.)*


*🌅 சூரிய- உதயம்:~*

*காலை: ~ 05.59 AM.*


*🌄 சூரிய- அஸ்தமனம்:~*

   *மாலை: ~ 06.34 PM.*


*🌎 சந்திராஷ்டம நட்சத்திரம்:-*

     *திருவாதிரை, - புனர்பூசம்.*


*💢 ௲லம்: ~ மேற்கு.*


*🧆 பரிகாரம்: ~  வெல்லம்.*

🔘🔘🔘🔘🔘🔘🔘🔘🔘🔘


*_🔔 இன்றைய-நன்நாளில்: 🙏_*

*┈┉┅━••★★ॐ★★••━┅┉┈*


*👩‍❤️‍👨 சுபமுகூர்த்த நாள்.*

*👨‍👩‍👧‍👦 சர்வதேச ஒற்றுமை தினம்.*

*🔅🔅⭕⭕🔅ॐ🔅⭕⭕🔅🔅*


*_🚩 தின- சிறப்புக்கள்:- 🚩_*

*══════ॐ════════*

     *_🌴🌴 ஆனி:~ 𝟮𝟵 🌴🌴_*

      *🌼🌼 𝟭𝟯•𝟬𝟳•𝟮𝟬𝟮𝟱 🌻🌻*

         *ஞாயிற்று - கிழமை.*

🔷🔶🔷🔶🔷🔶🔷🔶🔷🔶🔷


*_🔯 சந்திராஷ்டம ராசி:_*

*══════ॐ══════*

*🪐 மாலை: 06.40 வரை மிதுனம், பின்பு கடகம் ராசி.*

🟢🟠🟠🟢🟠🟠🟢🟠🟠🟢🟠


*_🛕 ஸ்தல- விசேஷங்கள்:_*

*•●◉✿✿◉●•◦ॐ•ॐ◦•◉✿*•●◉✿✿•*


*🪔 திருத்தங்கல் ஸ்ரீதிருநின்ற நாராயணப் பெருமாள் திருக்கோவிலில் ஸப்தாவர்ண வைபவம்.*


*🪔 சோழவந்தான் ஸ்ரீஜனகமாரியம்மன் ஆலயத்தில் அம்மனுக்கு மஞ்சள் நீராட்டு விழா.*


*🪔 திருவல்லிக்கேணி ஸ்ரீபார்த்தசாரதி பெருமாள் திருக்கோவிலில் ஸ்ரீநரசிம்ம மூலவருக்கு திருமஞ்சன சேவை.*

🔷🟥🔷🟥🔷🟥🔷🟥🔷🟥🔷


*🙏இன்றைய வழிபாடு:*

*━━━━━━ॐ━━━━━━*

*🕉 ஸ்ரீ சிவபெருமானை வழிபட குடும்ப ஒற்றுமை மேம்படும்.*

🔴🔵🔵🔴🔵🔵🔴🔵🔵🔴🔵


*👌இன்று எதற்கு சிறப்பு:*

*━━━━━━ॐ━━━━━━*


*🌟 அபிஷேகம் செய்வதற்கு ஏற்ற நாள்.*


*🌟 வேண்டுதலை நிறைவேற்றுவதற்கு சிறந்த நாள்.*


*🌟 கண்கள் சார்ந்த சிகிச்சைகளை மேற்கொள்ள நல்ல நாள்.*


*🌟 வாகன பழுதுகளை சரி செய்வதற்கு உகந்த நாள்.*


*🌟 கண்ணூறு கழிக்க, சூரிய வழிபாடு, ஆரோக்ய ஸ்நானம் செய்திட உகந்த நாள்.*

🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼


*_📜 தினம் ஒரு சாஸ்திர தகவல்  :★★★★_:*

*━━━━━━━ॐ━━━━━━━━*


*👁 கண் திருஷ்டி கழிக்க மண் :-*


*👀 சிறிது மண்ணை கையிலெடுத்து திருஷ்டி சுற்றிவிட்டு அதில் எச்சிலை 3 முறை துப்பச்செய்து அதை வெளியில் எறிந்தால் திருஷ்டி போய்விடும் என்பது இன்றுவரை கடைபிடிக்கும் ஒரு வழக்கம்.*

♦️♦️♦️♦️♦️♦️♦️♦️♦️♦️


*_♊ லக்ன- நேரம்:-_*

•━━••✦✦•✤•✤•✦✦••━━•


*_❄️ ( திருக்கணித பஞ்சாங்க அடிப்படையில் அதிகாலை முதல் நள்ளிரவு வரை கொடுக்கப்பட்டுள்ளது. )_*


*🐂 ரிஷபம் - லக்னம்:-*

*காலை: 02.02 - 04.04 AM வரை.*


*🤼‍♀ மிதுனம் - லக்னம்:-*

*காலை: 04.05 - 06.19 AM வரை.*


*🦀 கடகம் - லக்னம்:-*

*காலை: 06.20 - 08.27 AM வரை.*


*🦁 சிம்மம் - லக்னம்:-*

*காலை: 08.28 - 10.29 AM வரை.*


*🙎‍♀ கன்னி - லக்னம்:-*

*பகல்: 10.30 - 12.30 PM வரை.*


*🏹 துலாம் - லக்னம்:-*

*பகல்: 12.31 - 02.35 PM வரை.*


*🦂 விருச்சிகம் லக்னம்:-*

*பகல்: 02.36 - 04.46 PM வரை.*


*🏹 தனுசு லக்னம்:-*

*மாலை: 04.47 - 06.54 PM வரை.*


*🐴 மகரம்- லக்னம்:-*

*இரவு: 06.55 -  08.48 PM வரை.*


*⚱ கும்பம் - லக்னம்:-*

*இரவு: 08.49 - 10.31 PM வரை.*


*🐠 மீனம் - லக்னம்:-*

*இரவு: 10.32 - 12.12 AM வரை.*


*♈ மேஷம் - லக்னம்:-*

*இரவு: 12.13 - 01.57 AM வரை.*

🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️

*🚩ஞாயிற்றுக்கிழமை-  ஓரை*

*⛲ஒரைகளின்- காலங்கள்.*

♊♊♊♊♊♊♊♊♊♊♊


*🌄 காலை: 🔔🔔*


6-7. சூரியன்.👈 அசுபம்.❌

7-8.   சுக்கிரன்.💚  👈சுபம் ✅

8-9.. புதன்.     💚   👈சுபம்  ✅

9-10.. சந்திரன்.💚  👈சுபம்  

10-11. சனி..   ❤👈அசுபம் ❌

11-12. குரு.     💚   👈சுபம்   ✅


*☀️ பிற்பகல்: 💚💚*


12- 1. செவ்வா.❤ 👈அசுபம் ❌

1-2.  சூரியன்.❤ 👈அசுபம் ❌

2-3. சுக்கிரன்.💚  👈சுபம் ✅

3-4. புதன்.     💚   👈சுபம்  ✅


*☄️ மாலை: 🔔🔔*


4-5. சந்திரன்.💚  👈சுபம்  ✅

5-6 சனி..   ❤👈அசுபம் ❌

6-7 குரு.     💚   👈சுபம்   ✅


*⏰ நல்ல நேரம் பார்த்து , நல்ல-  ஓரை பார்த்து செய்யும் காரியங்கள் – மிக மோசமான தசா , புக்தி காலங்களிலும் உங்களுக்கு ஒரு அரு மருந்தாக அமையும். 🕰️*


*🌻 ஓரை என்றால் என்ன..?*


*💢 ஓரை என்பதற்கு ஆதிக்கம் எனப் பொருள்.*


*💢 ஒரு குறிப்பிட்ட நேரத்தில் ஒரு கிரகத்தின் ஆதிக்கம் மிகுந்து காணப்படும்.*


♋♋♋♋♋♋♋♋♋♋♋

----

ஆசிரியர் S.கதிரவன்.


For Advertisement Contact: 9360777771
Prev Post 3 மாதத்தில் குரூப் 4 தேர்வு முடிவுகள்- டிஎன்பிஎஸ்சி தலைவர் அறிவிப்பு!
Next Post இன்றைய பஞ்சாங்கம்
Related Posts